.
திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014

களுத்துறையில் ஹட்ச் நிறுவனத்தின் 17ஆவது வாடிக்கையாளர் சேவை நிலையம்

 

ஹட்ச் ஷொப்ஸ் திட்டத்தின் கீழ் ஹட்ச் வாடிக்கையாளர் சேவை நிலையமொன்று களுத்துறை நகரில் மாநகர முதல்வர் மொஹமட் ஜவுபர் தலைமையில் அண்மையில் திறந்துவைக்கப்பட்டது.

களுத்துறை காலி வீதி இல. 256ஃ1ஃ1 என்ற விலாசத்தில் ஹட்ச் ஷொப் திறக்கப்பட்டுள்ளது. புதிய இணைப்புகளை மிக விரைவாக பெற்றுக்கொள்ளல், முற்கொடுப்பனவு - பிற்கொடுப்பனவு சேவைகள், விசேட சேவைகள், வாடிக்கையாளரின் சந்தேகங்கள், பிரச்சினைகள் போன்றவற்றுக்கு துரித தீர்வுகளை வாடிக்கையாளர் சேவை நிலையம் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

பட விளக்கம்:
இடமிருந்து: களுத்துறை ஹட்ச் வாடிக்கையாளர் சேவை நிலையத்தை களுத்துறை மாநகர முதல்வர் மொஹமட் ஜவுபர், ஹட்ச் நிறுவனத்தின் விற்பனை பிரிவின் பொதுமுகாமையாளர் அத்துல திசாநாயக்க ஆகியோர் திறந்து வைக்கும் காட்சி.

Views: 537

கருத்துஉங்கள் கருத்தை இங்கே தமிழில் type செய்யலாம். உதாரணத்திற்காக இலங்கை என்று type செய்வதற்கு ilankai என்று type செய்து ஒரு இடைவெளி விடவும். அதாவது ilankai=இலங்கை.