2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

ஒன்றிணைந்த கரங்கள்...

Princiya Dixci   / 2016 மே 23 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரம் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் கால் ஏக்கர் குடியிருப்புக்குச் செல்லும் பிரதான வீதியிலுள்ள பாலத்தில் தற்காலிகமாகப் போக்குவரத்துச் செய்யும் வரையில், அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து,  மண்ணை மூட்டைகளில் நிறைத்து பாலத்தைப் புனரமைத்தனர்.

இந்த வீதியிலுள்ள பாலம் சேதமடைந்தமையால் இதனூடாக போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை காணப்பட்டது.  (படப்பிடிப்பு: சுப்பிரமணியம் பாஸ்கரன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .