2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

தொழில் உறவு உற்பத்தித் திறன் அமைச்சின் நடமாடும் சேவை

Super User   / 2010 ஒக்டோபர் 24 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

தொழில்  உறவு உற்பத்தித் திறன் அமைச்சின் நடமாடும் சேவை  வவுனியாவில் இன்று காலை  அமைச்சர் காமினி லொக்குகே தலைமையில் இடம்பெற்றது.

வவுனியா பாக் வீதியில் உள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றும் இந்நடமாடும் சேவையில் பிரதியமைச்சர் டாக்டர் ஜெகத் பாலசூரிய மற்றும் தொழில் அமைச்சின் கீழுள்ள அனைத்து பிரிவு தலைவர்களும் பணிப்பாளர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.

பெரும் திரளானவர்கள் பங்கு கொண்டிருந்த நடமாடும் சேவையில் நீண்டகால பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வுகள் காணப்பட்டது.

இதன்போது அமைச்சரினால் தொழில் இல்லமும் திறக்கப்பட்டது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .