2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ஜப்பானில் நடைபெறவுள்ள செயலமர்வில் கலந்துகொள்ள கிளிநொச்சியிலிருந்து இருவர்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 17 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

'சமாதானமும் நட்புறவும் மீள்கட்டுமானமும்' என்ற தொனிப்பொருளில் ஐப்பானில் நடைபெறவுள்ள இரு வாரகால செயலமர்வில் கலந்துகொள்வதற்காக கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் 25ஆம் திகதி  முதல் அடுத்த மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இச்செயலமர்வில் ,; நாடாளாவிய ரீதியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 26 அரச அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .