2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் முதியோருக்கான மருத்துவமுகாமும் கௌரவிப்பு நிகழ்வும்

Kogilavani   / 2012 நவம்பர் 11 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வவுனியா மாவட்டத்தில் முதியோரை கௌரவிக்கும நிகழ்வும் அவர்களுக்கான மருத்துவ முகாமொன்றும் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

வவுனியா மாவட்ட முதியோர் சங்கமும் வட மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் அரிமாக் கழகங்களுடன் இணைந்து இணைந்து இந்நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தன.

இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகளும் சமூகத்தின் வளர்ச்சிக்காக பணியாற்றிய முதியோரும் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை முதியவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் ஏனைய நோய்கள் தொடர்பிலான ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன் கண்பரிசோதனையும் ஏனைய மருத்துவ பரிசோதனைகளும் இடம்பெற்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .