2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம்


வவுனியா, அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்தில் நேற்று புதன்கிழமை அதிகாலை காட்டு யானைகள் புகுந்து அங்குள்ள  வாழைத்தோட்டத்தையும் மேட்டுப்பயிர்ச்செய்கையையும் சேதமாக்கியுள்ளன. 

இக்கிராமத்தினுள் புகுந்த காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த கௌப்பி, உழுந்து உட்பட வாழைகளை முற்றாக சேதப்படுத்தியுள்ளன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--