2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வாக்களிக்க மன்னார் மாவட்டத்தில் 88,916 போ தகுதிபெற்றுள்ளனர்

Super User   / 2011 ஜனவரி 21 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 88,916 பேர்; வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

இதன்படி மன்னார் பிரதேச சபைக்கு 24,658 பேரும், முசலி பிரதேச சபைக்கு 13,151 பேரும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 18,707 பேரும், நானாட்டான் பிரதேச சபைக்கு 16,421 பேரும், மன்னார் நகர சபைக்கு 15,979 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மிக அதிகமான வாக்காளர்களையும், வாக்களிப்பு நிலையங்களையும் மன்னார் பிரதேச சபையே கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .