2019 ஒக்டோபர் 15, செவ்வாய்க்கிழமை

குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Editorial   / 2019 ஜூலை 06 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்  

முல்லைத்தீவு - முள்ளியவளை பிரதேசத்துக்குட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில், கிணற்றில் இருந்து  குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று, நேற்று (05) மீட்கப்பட்டுள்ளது.

முள்ளியவளையைச் சேர்ந்த 45 வயதுடைய  சண்முகநாதன் சத்தியபவான் என்ற குடும்பஸ்தரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரண விசாரணைகளின் பின்னர், உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .