2020 ஓகஸ்ட் 11, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் இருந்து கண்டிக்கு சர்வமத நல்லிணக்க விஜயம்

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் – ஹரிதாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில், மன்னார் மறைமாவட்ட சர்வமதக் குழு உறுப்பினர்களும் பயனாளிகளும், இரண்டு நாள் சர்வமத நல்லிணக்க விஜயமொன்றை மேற்கொண்டு, செவ்வாய்க்கிழமை (03) கண்டி மறை மாவட்டத்துக்குச் சென்றுள்ளனர்.

மன்னார் வாழ்வுதய இயக்குநர் அருட்பணி செ.அன்டன் அடிகளாரின் வழிநடத்தலில், குறித்த குழுவினர் கண்டி மறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டனர்.

கண்டி மாவட்டத்துக்குச் சென்ற குறித்த குழுவினரை கண்டி மறைமாவட்ட சர்வமத குழுவினர் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--