2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூலை 19

Editorial   / 2017 ஜூலை 19 , மு.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

1870: பிரஷ்யாவுக்கு எதிராக பிரான்ஸ் போர் பிரகடனம் செய்தது.

1985: இத்தாலியில் அணைக்கட்டொன்று உடைந்ததால் 268 பேர் பலி.

1989: அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 296 பயணிகளில் 112 பேர் பலி.

1992: இத்தாலியில் மாபியாவுக்களுக்கு எதிரான நீதிபதியொருவர் கார்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

1996: ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அட்லாண்டாவில் ஆரம்பமாயின.

1997: வட அயர்லாந்தில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக போராடிய ஐ.ஆர்.ஏ கெரில்லாக்கள், யுத்த நிறுத்தம் செய்தனர்.

2014: எகிப்தின் மேற்குப் பாலைவனப் பள்ளத்தாக்கிலுள்ள இராணுவ சோதனை மையமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தக்குதலில், 21 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சூடானுடனான எல்லைப் பகுதியில், அவசரநிலையை பிரகடனப்படுத்த, எகிப்து அரசாங்கம் அறிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .