2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

தேர்த் திருவிழா

Editorial   / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

ஈழத்து திருச்செந்தூர் ஆலயம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் தேர் திருவிழா, ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பத்து தினங்கள் நடைபெற்ற ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் சிறப்பு பூஜைகள் சுவாமி வீதியுலா என்பன நடைபெற்றன.

நேற்று (08) மாலை விசேட யாகம் மற்றும் அபிசேக பூஜைகள் நடைபெற்று மூல மூர்த்தியாகிய முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று, சுவாமி தேரடிக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X