காத்தான்குடியில் 102 வயது மூதாட்டி
21-07-2014 10:43 AM
Comments - 0       Views - 2242
-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 102 வயது மூதாட்டியொருவர் ஞாயிற்றுக்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.
புதிய காத்தான்குடி பரீட் நகரைச் சேர்ந்த மீராலெவ்வை பாத்துமுத்து எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
இவருக்கு எட்டுப் பெண் பிள்ளைகளும், ஐந்து ஆண் பிள்ளைகளுமாக மொத்தம் 13 பிள்ளைகள் உள்ளனர்.
அத்தோடு இவருக்கு 182 பேரப்பிள்ளைகளும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.


"காத்தான்குடியில் 102 வயது மூதாட்டி " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty