பறவைகளின் படையெடுப்பு
17-01-2015 06:05 PM
Comments - 0       Views - 843

-வா.கிருஸ்ணா


தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பெருமளவிலான வெளிநாட்டு பறவைகள் படையெடுத்துவருகின்றன.

களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட குருக்கள்மடம் நீர்நிலைகளில் உள்ள பறவைகள் சரணாயலத்தில் வெளிநாட்டுப்பறவைகளை குவிந்துள்ளன.

இவை அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் இருந்து இலங்கைக்கு இந்த காலங்களில் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
"பறவைகளின் படையெடுப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty