இன்றைய பலன்கள் (19.02.2015)
19-02-2015 05:10 PM
Comments - 0       Views - 41

இன்றைய பலன்கள் (19.02.2015)

மேடம்
வீணான விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சில குழப்பங்கள் வந்து வந்து நீங்கும். பெண்கள் குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பாடுபடுவார்கள்.  
அஸ்வினி : குழப்பம்
பரணி  : துக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்


இடபம்
அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறும். ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உண்டாகும். 
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி : வெற்றி
மிருகசீரிடம் 1, 2 : மகிழ்ச்சி


மிதுனம் 
பணியாளர்களுக்கு பணி சுமைகள் அதிகரிக்கும். உடலில் காயங்கள் உண்டாகும் அபாயங்கள் காணப்படுகின்றன. பயணங்களினால் சிறிது உடல் சோர்வுகள் காணப்படும்.
மிருகசீரிடம் 2, 3: செலவு
திருவாதிரை: வெறுப்பு
புனர்பூசம்: நஷ்டம்


கடகம்
பணவரவுகள் நன்றாக இருந்தாலும் அதற்கேற்ற செலவுகள் உண்டாகும். விரிவாக்கப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.  புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும்.
புனர்பூசம்: ஆர்வம்
பூசம் : இன்பம் 
ஆயில்யம்: கவனம்


சிம்மம்
நீண்ட நாளைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வெளிநாட்டுப் பொருட்கள் பரிசாக கிடைக்கப்பெறுவீர்கள். வரவிற்கேற்ற செலவுகள் காணப்படும். 
மகம்: இன்பம் 
பூரம்: அமைதி
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி 


கன்னி
புதிய முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். நல்ல நண்பர்களின் அறிமுகத்தால் வாழ்வில் உயர்வு காண்பீர்கள். பணவரவுகள் நன்றாகவே இருக்கும்.   
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: தனலாபம் 
சித்திரை 1, 2ஆம் பாதம் : இன்பம்


துலாம்
அனாவசிய பேச்சுக்களை தவிர்ப்பதால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். செலவுகள் கூடுதலாக இருக்கும் சிக்கனம் தேவை. அலைச்சலினால் உடலில் சிறிது அசவுகர்யம் காணப்படும். 
சித்திரை 3, 4ஆம் பாதம் : சிக்கல்கள்
சுவாதி : துன்பம்
விசாகம் 1, 2, 3 : பயம்


விருட்சிகம்
வெளியூரிலிருந்து சுப செய்திகள் வந்து சேரும். சிறிது பண தட்டுப்பாடுகள் காணப்படும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். 
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: இன்பம்
கேட்டை: வெற்றி


தனுசு
பிறரிடம் உதவியை நாடுதல் வீண் மனஸ்தாபங்கள் காணப்படும் உடலில் உஷ்ணம் ஏற்பட்டு சிறிது பாதிப்புக்கள் உண்டாகும். 
மூலம்: ஏமாற்றம் 
பூராடம் : பிரச்சினை
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்


மகரம்
வீடு வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அதற்குரிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவீர்கள். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிரமம் இருக்காது. 
உத்திராடம் 2, 3, 4: செலவு 
திருவோணம்: மகிழ்ச்சி 
அவிட்டம் 1, 2: இன்பம்


கும்பம்
புதிய நபர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. வயிற்றில் உபாதைகள் தோன்றி மறையும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 
அவிட்டம் 3, 4: அலைச்சல்
சதயம் : துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: துக்கம். 


மீனம்
கடின உழைப்பால் விற்பனை அதிகரித்து லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். சுப செலவுகளை ஈடுகட்ட புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.  
பூரட்டாதி 4: வெற்றி
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி :  மகிழ்ச்சி

"இன்றைய பலன்கள் (19.02.2015)" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty