Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஜூன் 10 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோடுகளை நிரப்புங்கள்
வரிகளை
மறக்காமல்
வாழ்த்துக்களை கூறுங்கள்
வெளிச்சத்தை
மறைக்காமல்
வறுமையை மாற்றுங்கள்
ஏழ்மையை
மிதிக்காமல்
நிலவை அழையுங்கள்
மனசை
கிழிக்கமல்
நிலத்தில் உருளுங்கள்
மண்ணை
விற்காமல்
கனவில் மிதவுங்கள்
கவிதைகளை
கிழிக்காமல்
நல்லை அமிழ்தன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .