2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தாஜுதீன் றக்பிக் கிண்ணம்: தோமஸ் முதல்நிலை பாடசாலை வெற்றி

Administrator   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சைக்குரிய முறையில் மரணமான றக்பி வீரரான வசீம் தாஜுதீனின் ஞாபகார்த்தமாக இடம்பெற்ற றக்பிக் கிண்ணப் போட்டியில், சென். தோமஸ் முதல்நிலைப் பாடசாலையின் பழைய மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளனர். கல்கிஸை சென். தோமஸ் கல்லூரியின் பழைய மாணவர்களை வெற்றிகொண்டே அவர்கள் சம்பியன் பட்டம் வென்றனர்.

இரண்டாவது வருடமாக இடம்பெற்ற இத்தொடர், கொழும்பு சி.ஆர் அன்ட் எஃப்.சி மைதானத்தில் இப்போட்டி இடம்பெற்றிருந்தது.

வசீம் தாஜுதீன் அறக்கட்டளையினால் நடாத்தப்பட்ட இத்தொடர், இரண்டாவது வருடமாக இடம்பெற்றிருந்தது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .