2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

களுவாஞ்சிகுடியில் செயலமர்வு

Niroshini   / 2015 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு வொஸ் ஒவ் மீடியா கற்கைகள் நிறுவகத்தின் ஏற்பாட்டில் புகைப்படக்கலை தொடர்பான செயலமர்வு சனிக்கிழமை (29) களுவாஞ்சிகுடி எனேர்ஜி ஸ்ரூடியோவில் நடைபெற்றது.

இதன்போது புகைப்படக்கருவி பற்றிய விளக்கங்கள், புகைப்படக் கருவியின் புதிய தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.

இதேவேளை,இச்செயலமர்வில் பங்கு பற்றியவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .