2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புதிய அமைச்சரவை விவரம் (நேரலை)

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைலையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தற்போது பதவியேற்றுக்கொண்டிருக்கின்றது...

 

12.11க்கு ஜனாதிபதி வருகை

12.12க்கு தேசிய கீதம் இசைத்தல்

12.15க்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று உறுதிமொழி செய்தனர்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

01- ரணில் விக்கிரமசிங்க (ஐ.தே.மு) - தேசிய கொள்கை மற்றும்  பொருளாதாரா அலுவல்கள் அமைச்சர்

 

 

02- ஜோன் அமரதுங்க  (ஐ.தே.மு) -சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர்

 

 

03- காமினி ஜயவிக்கிரம பெரேரா  (ஐ.தே.மு)- வலுவாதார அபிவிருத்தி வன ஜீவராசிகள் அமைச்சர்

 

 

04- நிமல் சிறிபால டி சில்வா (ஐ.ம.சு.கூ.)- போக்குவரத்து அமைச்சர்

 

 

05- எஸ்.பி.திஸாநாயக்க (ஐ.ம.சு.கூ) - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்

 

 

06- டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன (ஐ.ம.சு.கூ) - தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்

 

 

07- லக்ஷமன் கிரியெல்ல (ஐ.தே.மு)- பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சர்

 

 

08- அநுர பிரியதர்ஷன யாப்பா (ஐ.ம.சு.கூ) - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

 

 

09- சுசில் பிரேமஜயந்த (ஐ.ம.சு.கூ) - தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர்

 

 

10 - திலக் மாரப்பன ( ஐ.தே.மு.) - சட்டமும்  ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர்

 

 

11- ராஜித்த சேனாரத்ன (ஐ.தே.மு) -  சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர்

 

 

12- ரவி கருணாநாயக்க (ஐ.தே.மு) - நிதியமைச்சர்

 

 

13 - மஹிந்த சமரசிங்க (ஐ.ம.சு.கூ) - திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்

 

 

14- வஜிர அபேயவர்த்தன ( ஐ.தே.மு) - உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

 

 

15 - எஸ்.பி.நாவின்ன (ஐ.தே.மு) - உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சர்

 

 

16- பாட்டலி சம்பிக்க ரணவக்க ( ஐ.தே.மு) - மாநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

 

 

17- மஹிந்த அமரவீர ( ஐ.ம.சு.கூ) - மீன்பிடி மற்றும் நீரக வளங்கள் அமைச்சர்

 

 

18- நவீன் திஸாநாயக்க ( ஐ.தே.மு) - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

 

 

19- ரஞ்சித் சியம்பலாபிட்டிய (ஐ.ம.சு.கூ) - மின்வலு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி அமைச்சர்

 

 

20- துமிந்த திஸாநாயக்க (ஐ.ம.சு.கூ)-  கமத்தொழில் அமைச்சர்

 

 

21-  விஜயதாஸ ராஜபக்ஷ- (ஐ.தே.மு) - புத்தசாசன அமைச்சர்

 

 

22- பீ.ஹரிஸன் (ஐ.தே.மு) - கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

 

 

23- ரஞ்சித் மத்தும பண்டார (ஐ.தே.மு)   - அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்

 

 

24- கயந்த கருணாதிலக்க (ஐ.தே.மு) - நாடாளுமன்ற புனரமைப்பு  மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்

 

 

25- சஜித் பிரேமதாஸ (ஐ.தே.மு) - வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்

 

 

26- அர்ஜுன ரணதுங்க (ஐ.தே.மு) - துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர்

 

 

27- எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன (ஐ.தே.மு) - காணியமைச்சர்

 

 

28- பி.திகாம்பரம் (ஐ.தே.மு) - மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்

 

29- சந்திராணி பண்டார (ஐ.தே.மு) - மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர்

 

 

30- தலதா அத்துகோரல (ஐ.தே.மு) - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

 

 

31- அகில விராஜ் காரியவசம் (ஐ.தே.மு) - கல்வியமைச்சர்

 

 

32 - டி.எம்.சுவாமிநாதன் (ஐ.தே.மு) - புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து அலுவல்கள் அமைச்சர்

 

 

33- சந்திம வீரக்கொடி (ஐ.தே.மு)- பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர்

 

 

34- தயாசிறி ஜயசேகர (ஐ.ம.சு.கூ) - விளையாட்டு அமைச்சர்

 

 

35- சாகல கஜேந்திர  ரத்னாயக்க (ஐ.தே.மு) - தெற்கு அபிவிருத்தி அமைச்சர்

 

 

36 - ஹரின் பெர்னாண்டோ (ஐ.தே.மு)- தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர்

 

 

37- மனோ கணேசன் (ஐ.தே.மு) - தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர்

 

 

38- தயா கமகே (ஐ.தே.மு) - ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர்

 

 

13.09க்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகிறார்

 

 

39- ரவூப் ஹக்கீம் (ஐ.தே.மு) - நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் (சபைக்கு சமூகமளிக்கவில்லை)

 

40 - ரிஷாட் பதியுதீன் (ஐ.தே.மு)- கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர்

 

 

41- கபீர்  ஹாசீம் (ஐ.தே.மு)-  அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு

 

 

13.19க்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றுகிறார்

 

 

13.39க்கு ரவூப் ஹக்கீம் (ஐ.தே.மு) - நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக பதவி பிரமாணம் செய்தார்.

 

42- அப்துல் அலீம் முஹமட் ஹாசீம் (ஐ.தே.மு) - தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்ஸிம் மத விவகார அமைச்சர்

 

13.42க்கு பதவி பிரமாண நிகழ்வு நிறைவுக்கு வந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .