2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிபாஷாவின் பிரவேசம்

George   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஸ்-3, ஆத்மா, கிரியேச்சர், அலோன் உள்ளிட்ட திகில் திரைப்படங்களில் நடித்த நடிகை பிபாஷா பாசு, விரைவில் சின்னத்திரைக்கு வரவுள்ளார். அதுவும் பேய் கதையுடன் தான் அவரது சின்னத்திரை பிரவேசம் அமையவுள்ளது.

தார் சப்கோ லக்தா ஹே எனும் தொலைக்காட்சித் தொடரில் அவர் நடிக்கவுள்ளதுடன் சுமார் 26 பகுதிகளாக வர இருக்கும் இந்த சீரியலை பல்வேறு இயக்குநர்கள் இயக்கவுள்ளதுடன் விரைவில் இந்த தொலைக்காட்சித் தொடர் ஒளிப்பரப்பாகவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .