2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பட்ஜெட்டில் 6% கல்விக்கு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த வரவு-செலவுத்திட்டத்தின்  மூலம், இலங்கையின் கல்விமுறைமை ஊக்கம் பெறவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியின் கோரிக்கைக்கு இணங்க  கொண்டுவரப்படவுள்ள வரவு-செலவுத்திட்டத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமான அளவு கல்வித்துறைக்கு ஒதுக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

ஒரு தனிநபருடைய முன்னேற்றத்துக்கு புத்தக அறிவு மாத்திரம் போதாது என்றும் குறிப்பிட்ட அவர், நாட்டின் அபிவிருத்தியில் கல்வி ஒரு முக்கிய பகுதியாகும் என்றும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .