2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அல்- ஹிலால் மத்தியக் கல்லூரி மாணவி சித்தி

Kogilavani   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில அல்- ஹிலால் மத்தியக் கல்லூரி மாணவி ஜன்ஸீர் சஹ்தா 175 புள்ளிகள்; பெற்று பாடசாலை மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவர்  இணைப் பாடவிதான செயற்பாடுகளிலும் திறமை காட்டி வருபவராவார்.

இவர் அல்- ஹிலால் மத்தியக் கல்லூரியின் ஆசிரியர் ஏ.ஏ.ஜன்ஸீர,; நீர்கொழும்பு லாஸரஸ் வீதியைச் சேர்ந்த பாத்திமா சிபானா   தம்பதிகளின் புதல்வியாவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X