ஆர்ப்பாட்டம்...
31-10-2015 11:09 AM
Comments - 0       Views - 429

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால், வியாழக்கிழமை(29) மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.
(ஒளிப்பதிவு: பிரதிப் டில்ருக்ஷன)  

"ஆர்ப்பாட்டம்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty