உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
15-11-2015 12:13 PM
Comments - 0       Views - 1068

-எம்.இஸட்.ஷாஜஹான் 

யுத்தம் நிலவிய காலங்களில் உல்லாசப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்ட போதும் வருட இறுதி விடுமுறை காலப்பகுதியில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவது வழமை எனவும் ஆயினும், இம்முறை வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் நீர்கொழும்பு ஏத்துக்கால பகுதியில் ஹோட்டல் துறையிலும் உல்லாசப் பயணத்துறையிலும் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்தனர்.
 
நீர்கொழும்பு கொட்டுவ திறந்த மீன் விற்பனைச் சந்தையை வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் சிலர் பார்வையிடுவதையும் கருவாடு தயாரிப்பதற்காக வெயிலில் காய வைக்கப்பட்டுள்ள மீன்களைப் படம் பிடிப்பதையும் படங்களில் காணலாம்.

"உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty