அவள் இல்லாத பொழுதுகள்
21-11-2015 01:29 PM
Comments - 0       Views - 523

 

 

தன்னிலை பேணாது
என்நிலை பேணும்
என்னவள்
இல்லாத பொழுதுகள்
எப்போதுமே
எனக்கு
ஏக்கம்தான்.
 

-பி.எம்.எம்.ஏ.காதர்

 

"அவள் இல்லாத பொழுதுகள்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty