2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விஜய் 59 'தெறி' first look

George   / 2015 நவம்பர் 25 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளையதளபதி விஜய் நடிக்கும் 59ஆவது திரைப்படத்துக்கு தெறி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தலைப்பு வைக்கப்படாமல் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் இந்த பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X