2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 நவம்பர் 27 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படவுள்ள முதலாம் தர மாணவர்;களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, ஒஸ்போன் தோட்ட வைத்தியசாலையில் நேற்று (26)  நடைபெற்றது.

பொகவந்தலாவை  பிளான்டேசனுக்கு உட்பட்ட ஒஸ்போன் குருப் நிர்வாகத்தினதும் பொண்டினா நிறுவனத்தினும் ஏற்பாட்டில்; நடைபெற்ற இந்நிகழ்வில், ஒஸ்போன் குருப்புக்கு உட்பட்ட ஆறு தோட்டங்களை சேர்ந்த 70 மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தோட்ட முகாமையாளர்  எம்.வை.பீ.மாகா தலைமiயில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெரண்டினா நிறுவனத்தில் கினிகத்தேனை பிரதேச இணைப்பாளர் கே.காஞ்சனாதேவி உட்பட பலர்கலந்து கெண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X