2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விபத்து

Thipaan   / 2015 நவம்பர் 28 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- நீர்கொழும்பு வீதியில், சுகததாஸ உள்ளக விளையாட்டரங்குக்கு அண்மையில் உள்ள பாதசாரி கடவையில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க நபரொருவர் கடும் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர். 
(படங்கள் கஜீவன் சர்மா)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X