2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விபத்தில் 22 பேர் காயம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி-ஹட்டன் பிரதான வீதியில் தியகல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் ஹட்டனிலிருந்து கண்டிக்கு பயணித்து கொண்டியிருந்த தனியார் பஸ்ஸொன்றுமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கினிகத்ஹேன, வட்டவல மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .