கேட் மிடில்டனின் நத்தார் கொள்வனவு
14-12-2015 09:59 AM
Comments - 0       Views - 593

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் தற்போது நத்தார் பண்டிக்கைகான சில பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளார்.

உலக பிரபலங்கள் என்ன செய்தாலும் அதனை பெரிதாக்கி விடும் சிலரின் கமெராக்கள் அதனை அதனை புகைப்படமெடுத்து வெளியிட தவறவில்லை.

இலண்டன், கேம்பிரிட்ஜில் உள்ள பிரபல பல்பொருள் அங்காடியான பீற்றர் ஜோன்ஸில், இளவரசர் ஜோர்ஜ் மற்றும் கணவரான வில்லியம் ஆகியோருக்கு பரிசுப் பொருட்களை வாங்கியிருக்கலாம் என்கின்றார்கள்.

33 வயதான கேட் மிடில்டன், குறித்த பல்பொருள் அங்காடியில் நீண்ட நேரம் அலைந்து திரிந்து  ஒரே ஒரு பையுடன் இலண்டன் வீதியில், வெள்ளிக்கிழமை நடந்துவந்த காட்சிகளின் புகைப்படங்களின் காணப்படுகின்றன.

"கேட் மிடில்டனின் நத்தார் கொள்வனவு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty