மனோரமாவின் நினைவு தினம்
21-12-2015 08:44 AM
Comments - 0       Views - 82

மலையக கலை கலாசார சங்கம் (இரத்தின தீபம் அமைப்பு) ஒழுங்கு செய்திருந்த, தென் இந்திய திரைப்பட நடிகை மனோரமாவின் நினைவு தின வைபவம் ஞாயிற்றுக்கிழமை(20) மாலை, கண்டி கெப்பத்திபொல மண்டபத்தில் இடம்பெற்றது. (படங்கள்: மொஹொமட் ஆஸிக்)

"மனோரமாவின் நினைவு தினம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty