குறும்படங்கள் வெளியீடு
21-12-2015 09:23 AM
Comments - 0       Views - 49

ஹாட் பிரேக்கஸ் என்டடைமன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மண்ணின் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட   'சப்பாத்து", 'மரணவீடு' 'ஆறுவதுசினம்" ஆகிய குறும்படங்களும்  'திராவிடம்" பாடல் இறுவட்டு வெளியீடும் சனிக்கிழமை(19)  உவர்மலை விவேகானந்தா கல்லூரி அரங்கில் நடைபெற்றது. (வடமலை ராஜ்குமார்)

"குறும்படங்கள் வெளியீடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty