நூல் வெளியீடு
21-12-2015 09:46 AM
Comments - 0       Views - 44

கல்முனை மாநக சபை உறுப்பினர் ஏ.எம்.பரகத்துல்லாஹ் எழுதிய 'கல்முனை மாநகரம்-உள்ளூராட்சியும் சிவில் நிர்வாகமும்' எனும் நூலின் வெளியீட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை(20) தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இந்நிகழ்வில், நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீமிடமிருந்து நூலின் முதல் பிரதியை புரவலர் ஹாசிம் உமர் பெறுவதையும் கல்முனை மாநகர முதல்ரவர் நிஸாம் காரியப்பர், எதிர்க்கட்சித் தலைவர் ஏகாம்பரம், நூலாசிரியர் ஆகியோகர் உடனிருப்பதையும் படத்தில் காணலாம்.

" நூல் வெளியீடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty