மான் இறைச்சியுடன் நால்வர் கைது
24-12-2015 05:54 PM
Comments - 0       Views - 30

15 கிலோகிராம் மான் இறைச்சியை விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நால்வரை, பொலன்னறுவை, நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை (24) காலை 10.45க்கு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்கள், பொலன்னறுவைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை பொலன்னறுவை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

"மான் இறைச்சியுடன் நால்வர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty