நத்தார் கரோல்...
29-12-2015 05:46 PM
Comments - 0       Views - 32

அமைச்சர் மனோ கணேசனின் நிதியொதுக்கீட்டில், சகவாழ்வு கலந்துரையாடல்கள் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சும் வத்தளை பிரதேச செயலகமும் இணைந்து, வத்தளை - மாபோலையில் நடத்திய நத்தார் கரோல் வைபவத்தின்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு: எம்.இஸட். ஷாஜஹான்) 

 

"நத்தார் கரோல்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty