பாபுலுடன் கைதானவர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு
05-01-2016 03:49 PM
Comments - 0       Views - 124

ரவிந்திரா விராஜ் அபயசிறி

மாத்தளை, யட்டவத்தை பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை(5) பாபுலடன் கைதுசெய்யப்பட்ட நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இவரை எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை, யட்டவத்தை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடிர் சோதனையின்போது, பாபுல் பாக்கை தன்வசம் வைத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவரிடமிருந்து 4கிராம் 5000 மில்லிகிராம் பாபுலையும் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்தே மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

"பாபுலுடன் கைதானவர் பொலிஸ் பிணையில் விடுவிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty