2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

திருவாசக விழா

Niroshini   / 2016 ஜனவரி 05 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கர்ணன்

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் மாணிக்கவாசகரின் திருவாசக விழா இன்று செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது.

ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து மாணிக்கவாசகரின் உருவச் சிலை மாணிக்கவாசகர் ஆச்சிரமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .