திருவாசக விழா
05-01-2016 04:14 PM
Comments - 0       Views - 85

-எஸ்.கர்ணன்

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் மாணிக்கவாசகரின் திருவாசக விழா இன்று செவ்வாய்க்கிழமை (05) நடைபெற்றது.

ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து மாணிக்கவாசகரின் உருவச் சிலை மாணிக்கவாசகர் ஆச்சிரமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

" திருவாசக விழா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty