திருப்பலி பூஜையும் ஆசிர்வாதமும்...
10-01-2016 07:17 PM
Comments - 0       Views - 65

கட்டைக்காடு பங்கைச் சேர்ந்த வட்டவான் குழந்தை இயேசுவின் ஆலய வருடாந்த திருநாள் திருப்பலிப்பூஜையும் ஆசிர்வாதமும் பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய டென்டர் அடிகளாரின் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வுனியாவிலிருந்து வருகை தந்த வணக்கத்துக்குரிய சுதர்சன் அடிகளார் பிரதானமாக நவநாள் பிரசங்கங்களை நிகழ்த்தியதுடன், திருநாள் திருப்பலியும் ஒப்புக்கொடுத்தார்.

"திருப்பலி பூஜையும் ஆசிர்வாதமும்..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty