நூல் வெளியீட்டு விழா
18-01-2016 02:50 PM
Comments - 0       Views - 48

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய கல்முனை மாநகரம்  உள்ளூராட்சியும் சிவில் நிர்வாகமும் ஆய்வு நூல் வெளியீட்டு விழாவும் முதுசங்கள் கௌரவிப்பும் எதிர்வரும் சனிக்கிழமை  கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி சேர் றாசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

ஓய்வுநிலை அதிபரும் பிரதிக் கல்விப்; பணிப்பாளருமான சட்டத்தரணி எம்.சீ.ஆதம்பாவா தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம அதிதியாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.ஏ.அஸீஸ், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

"நூல் வெளியீட்டு விழா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty