2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பள்ளத்தில் பாய்ந்தது...

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டனிலிருந்து வட்டவளை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி, ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் மல்லியப்பு சந்திக்கு அருகாமையில் பிரதான வீதியை விட்டு விலகி, 30 அடி பள்ளத்தில் பாய்ந்து இன்று வெள்ளிக்கிழமை (05) அதிகாலை 5.30க்கு விபத்துக்குள்ளானது. (படப்பிடிப்பு: ரஞ்சித் ராஜபக்ஷ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .