2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கூட்டமைப்பு – சுஷ்மா சந்திப்பு

George   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு  இடையிலான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீள்குடியேற்றம் மற்றும் இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் கூட்டமைப்பின் சார்பில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .