2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிசிலியாவின் வைத்திய அறிக்கை சமர்ப்பிப்பு: 11 தீர்ப்பு

Kanagaraj   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோல்டன் கீ நிறுவனத்தின் பணிப்பாளரான சிசிலியா கொத்தலாவலவின் வைத்திய அறிக்கை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவிடம் இன்று கையளிக்கப்பட்டது. அதுதொடர்பிலான தீர்ப்பு எதிர்வரும் 11ஆம் திகதியன்று வழங்கப்படும் என்று பிரதான நீதவான் அறிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .