பூங்காவில் காதல் ஜோடிக்கு கத்திக்குத்து: மாஜி காதலன் கைது
09-02-2016 10:25 AM
Comments - 0       Views - 504

பதுளை,உத்ஹித்த பூங்காவில் காதல் ஜோடியொன்றை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருந்த  இளைஞன் ஒருவனை, பூங்காவின் காவலாளிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் காயமடைந்த காதல் ஜோடி, பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

"பூங்காவில் காதல் ஜோடிக்கு கத்திக்குத்து: மாஜி காதலன் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty