2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வாழ்வியல் தரிசனம் 10/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகு உணர்வு தொடர்பான அத்த செயற்பாடுகள் பல பிரச்சினைகளை உருவாக்கி விடுகின்றன.

சதா தங்கள் அழகை மெருகு படுத்துவது தொடர்பான எண்ணங்களால் எவர் அவை பற்றிய குறிப்புக்களை தான்தோன்றித் தனமாகச் சொன்னாலும் நம்பிவிடுகின்றனர்.

இயற்கையான அழகைப் பேண இரசாயன ஒளடதங்களை நாடுவது கேடு என உணர்வதேயில்லை.

ஒழுங்கானவை எல்லாம் அழகுதான் ஒருவர் போல் மற்ற ஒருவர் இல்லை. எனவே, தங்களுக்கான உருவம் தமக்கேயானது என எண்ணினால் அதுவும் பெருமைதானே.

எனவே, இதே தேகத்தை இயற்கையுடன் பேணினாலே போதும், அழகு தானாக வெளிப்படும்.

இயற்கை வனப்புடன் மோதுவது தீமைகளைத் தரும். எல்லா உயிர்களுக்கும் அதன் பிறப்புக்கேற்ப தனித்துவம் மிக்க அழகுதான்.

கொஞ்சம் புரிந்துகொள்ளுங்கள்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .