2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா நல்லதண்ணீர் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விiளாயட்டுப்போட்டி, பாடசாலையின் அதிபர் இரா.மேகநாதன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக  அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ. ஸ்ரீதரன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.செந்தூர்வேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .