2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சு.க கட்சித் தலைமையகத்துக்கு ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தின் விசேட பிரதிநிதியாக, ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ரஜிக்க கொடிதுவக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் ஆவணங்கள் மற்றும் முக்கிய தகவல்கள், வேறு நபர்களிடம் செல்வதைத் தடுக்கும் வகையிலேயே கட்சியின் தலைவரம் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .