கலாபவன் மணி காலமானார்
06-03-2016 07:49 PM
Comments - 0       Views - 779

தென்னிந்திய திரைப்பட நடிகர் கலாபவன் மணி, கேரளாவின் கொச்சியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து, இன்று காலமானார்.

நகைச்சுவை நடிகரும் பாடகருமான அவர், தனது 45ஆவது வயதில் உடல் நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார்.

தேசிய விருதையும், கேரள மாநில சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"கலாபவன் மணி காலமானார்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty