'தமிழோடு இசை பாடுதல்' நூல் வெளியீடு
13-03-2016 03:44 PM
Comments - 0       Views - 21

மொஹொமட் ஆஸிக்

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசி மகோற்சவத்தை முன்னிட்டு, மாத்தளை வடிவேலனின் 'தமிழோடு இசை பாடுதல்' என்ற நூல் அண்மையில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் பிரிவுப் பணிப்பாளர்; என்.எம். ராஜா, தேவஸ்தான பரிபாலன சபைத் தலைவர்; ரீ.குகனேஷ்வரன், மாத்தளை இலக்கிய வட்டத்தலைவர்; டி.விஜயகுமார்;, கவிஞர்; மாத்தனை பாலா, டி.சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

"'தமிழோடு இசை பாடுதல்' நூல் வெளியீடு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty