அலைபேசி பயன்படுத்திய இளைஞன் மின்னல் தாக்கி பலி
10-04-2016 04:15 PM
Comments - 0       Views - 54

அலைபேசி பயன்படுத்திக் கொண்டிருந்த  இளைஞன், மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம், குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டோவிட்ட பகுதியில், சனிக்கிழமை (09) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞன் அதேபகுதியைச் சேர்ந்த 22 வயதானவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

"அலைபேசி பயன்படுத்திய இளைஞன் மின்னல் தாக்கி பலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty