நுவரெலியாவில் FASHON SHOW...
19-04-2016 10:52 AM
Comments - 0       Views - 547

நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியா ரோயல் டர்ப் கழகத்தினால் (ROYAL TURF CLUB) ஏற்பாடு செய்யப்பட்ட ஆடை அலங்கார அணிவகுப்பு நுவரெலியா குதிரை பந்தயத் திடலில் நேற்று(18) நடைபெற்றது. இவ் அணிவகுப்பில் உள்நாட்டு, வெளிநாட்டு பெண்கள் பலர் கலந்துகொண்டனர். (பா.திருஞானம்)

" நுவரெலியாவில் FASHON SHOW..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty